சூழ்ச்சியில் சிக்கிய சுமந்திரன்: சிறீதரன் வெற்றியின் பின்னணி

Ilankai Tamil Arasu KachchiM A SumanthiranS Shritharan
 5 மணி நேரம் முன்

Join us on our WhatsApp Group

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை மீள உருவாக்கினால் மாத்திரமே சுமந்திரனின் தோல்வியின் பலனை மக்கள் அனுபவிக்க முடியும் என என மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் தலைமை பதவி தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

முற்போக்கு அரசியல் ஊடாக பயணித்த சுமந்திரனின் அரசியல் சிந்தனைகள் தமிழ் மக்களுக்கு ஏற்றதல்ல எனவும், ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்புடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் சிறீதரனின் வெற்றி தமிழ் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,

 

தென்னிலங்கையின் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு காரணம் இவர்களே : பகிரங்கப்படுத்தும் விக்னேஸ்வரன்

தென்னிலங்கையின் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு காரணம் இவர்களே : பகிரங்கப்படுத்தும் விக்னேஸ்வரன்

 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
Author