Breaking

Exit Poll 2024 Live Updates: NDA `Vs’ I.N.D.I.A கூட்டணி… 543-ல் யாருக்கு எத்தனை? – Exit Poll முடிவுகள்!

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், எந்த கூட்டணி எத்தனை இடங்கள் வெல்லும் என `வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு’ முடிவுகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுவருகின்றன.

Exit Poll 2024 Live Updates

Exit Poll 2024 Live Updates

151Comments
Share
Yesterday at 06:38 PM IST

Exit Polls 2024
– தேசிய அளவில்…

India News- D- Dyanimcs

NDA – 371

INDIA – 125

OTHERS – 47

Exit Poll 2024 Live Updates: NDA `Vs' I.N.D.I.A கூட்டணி... 543-ல் யாருக்கு எத்தனை? - Exit Poll முடிவுகள்!

Republic TV’s PMARQ Exit Poll National Projection

NDA- 359

INDI- 154

OTHERS- 30

PMARQ

INDIA – 154

NDA – 359

OTHERS – 30

Republic TV + PMARQ-Matrize

INDIA – 154

NDA – 359

OTHERS – 30

Matrize

NDA – 353 – 368

INDIA – 118 – 133

OTHERS – 43 – 48

Jan Ki Baat

INDIA – 151

NDA – 377

OTHERS – 15

Exit Poll 2024 Live Updates: NDA `Vs' I.N.D.I.A கூட்டணி... 543-ல் யாருக்கு எத்தனை? - Exit Poll முடிவுகள்!

NDTV India

INDIA – 142

NDA – 365

OTHERS – 36

News Nation

NDA – 342 – 378

INDIA – 153 – 169

OTHERS – 21 – 23

Dainik Bhaskar

NDA – 281 – 350

INDIA – 145 – 201

OTHERS – 33 – 49

ABP – C Voter

NDA – 149 – 179

INDIA – 94 – 115

OTHERS – 1-7

News24 – Chanakya

NDA – 284

INDIA – 90

OTHERS – 12

Yesterday at 06:44 PM IST

Exit Polls 2024
தமிழ்நாடு…
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

India Today

இந்தியா கூட்டணி = 33 – 37

என்.டி.ஏ = 2 – 4

அதிமுக + = 0 – 2

மற்றவை = 0

CNN + News 18

இந்தியா கூட்டணி = 36 -39

என்.டி.ஏ = 1 – 3

அதிமுக+ = 2

மற்றவை = 0

Exit Poll 2024 Live Updates: NDA `Vs' I.N.D.I.A கூட்டணி... 543-ல் யாருக்கு எத்தனை? - Exit Poll முடிவுகள்!

TV 9

இந்தியா கூட்டணி = 33

என்.டி.ஏ = 4

அதிமுக+ = 0

மற்றவை = 0

ABP News

இந்தியா கூட்டணி = 37 – 39

அதிமுக+ = 0

பாஜக = 2

மற்றவை = 0

Yesterday at 08:01 PM IST

Exit Polls 2024
ராஜஸ்தான்…
Exit Poll 2024 Live Updates: NDA `Vs' I.N.D.I.A கூட்டணி... 543-ல் யாருக்கு எத்தனை? - Exit Poll முடிவுகள்!

India Today

NDA – 16 – 19

INDIA – 5 – 7

OTHERS – 1 – 2

ABP – C Voter

NDA – 21-23

INDIA – 2-4

OTHERS – 0

Yesterday at 07:59 PM IST

Exit Polls 2024
மேற்கு வங்கம்…
Exit Poll 2024 Live Updates: NDA `Vs' I.N.D.I.A கூட்டணி... 543-ல் யாருக்கு எத்தனை? - Exit Poll முடிவுகள்!

Republic TV Matrize

NDA – 21-25

TMC – 16-20

INDIA – 0-1

News 18

NDA – 6-9

TMC – 3-6

INDIA – 0

India News D Dynamics

BJP – 21

TMC – 19

INDIA – 2

Republic TV PMARQ

NDA – 22

TMC – 20

INDIA – 0

Jan Ki Baat

NDA – 21-26

TMC – 18 -16

INDIA – 0 – 2

Yesterday at 07:42 PM IST

Exit Polls 2024
மத்தியப் பிரதேசம்…
Exit Poll 2024 Live Updates: NDA `Vs' I.N.D.I.A கூட்டணி... 543-ல் யாருக்கு எத்தனை? - Exit Poll முடிவுகள்!

India Today

NDA – 28 – 29

INDIA – 0 – 1

OTHERS – 0

Yesterday at 07:41 PM IST

Exit Polls 2024
குஜராத்…
Exit Poll 2024 Live Updates: NDA `Vs' I.N.D.I.A கூட்டணி... 543-ல் யாருக்கு எத்தனை? - Exit Poll முடிவுகள்!

Times Now – ETG Research

NDA – 26

INDIA – 0

OTHERS – 0

India Today

NDA – 25 – 26

INDIA – 0 -1

OTH – 0

Yesterday at 07:32 PM IST

Exit Polls 2024
ஆந்திரா…
Exit Poll 2024 Live Updates: NDA `Vs' I.N.D.I.A கூட்டணி... 543-ல் யாருக்கு எத்தனை? - Exit Poll முடிவுகள்!

News 18

NDA – 19-22

YSRCP – 5-8

INDIA – 0

Yesterday at 07:22 PM IST

Exit Polls 2024
உத்தரப்பிரதேசம்
Exit Poll 2024 Live Updates: NDA `Vs' I.N.D.I.A கூட்டணி... 543-ல் யாருக்கு எத்தனை? - Exit Poll முடிவுகள்!

Republic Bharat

NDA – 69-74

INDIA – 6-11

OTHERS – 0

India News D Dynamics

NDA – 69

INDIA – 11

OTHERS – 0

News 18

NDA – 22-25

INDIA – 3-6

OTHERS – 0

Yesterday at 07:16 PM IST

Exit Polls 2024
பீகார்…
Exit Poll 2024 Live Updates: NDA `Vs' I.N.D.I.A கூட்டணி... 543-ல் யாருக்கு எத்தனை? - Exit Poll முடிவுகள்!

India Today

INDIA – 23 – 29

NDA – 7 – 10

OTHERS – 0- 2

India Today – Axis My India

NDA – 29-33

INDIA – 7-10

OTHERS – 0

Yesterday at 06:56 PM IST

Exit Polls 2024
கர்நாடகா…
Exit Poll 2024 Live Updates: NDA `Vs' I.N.D.I.A கூட்டணி... 543-ல் யாருக்கு எத்தனை? - Exit Poll முடிவுகள்!

INDIA TODAY

NDA – 23 – 25

INDIA – 3 – 5

OTHERS – 0

News 18

NDA – 23 – 29

INDIA – 3 – 7

OTHERS – 0

Times Now – ETG Research

NDA – 23 – 26

INDIA – 3 – 7

OTHERS – 0

India Today-Axis My India

NDA – 20-22

INDIA – 3-5

JDS – 3

Yesterday at 06:54 PM IST

Exit Polls 2024
கேரளா…
Exit Poll 2024 Live Updates: NDA `Vs' I.N.D.I.A கூட்டணி... 543-ல் யாருக்கு எத்தனை? - Exit Poll முடிவுகள்!

India Today

NDA – 2-3

UDF – 17 – 18

LDF – 0 – 1

OTHERS – 0

News 18

UDF – 15-18

LDF – 2-5

NDA – 1-3

OTHERS – 0

Yesterday at 03:19 PM IST

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கும் முன்பே பிரதமர் மோடி பா.ஜ.க 370 தொகுதிகளிலும், என்.டி.ஏ கூட்டணி வெற்றிபெறும் தொகுதிகளைச் சேர்த்து மொத்தம் 400 இடங்களை வெல்லும் என தெரிவித்திருந்தார். இதற்கிடையில், பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியை எதிர்த்து களமாட காங்கிரஸ் தலைமையில், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், இன்று இந்தியா கூட்டணிக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

மோடி - ராகுல் காந்தி

மோடி – ராகுல் காந்தி

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் தொடங்கி ஜூன் 1 (இன்று) வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் 4-ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், இந்தியா முழுவதும் எந்தக் கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பது தொடர்பான கருத்துக்கணிப்புகளை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கின்றன.

 

Author