இராணுவத்தை அங்கீகரித்து தமிழரை முழுமையாக நிராகரித்த அநுர

Anura Kumara DissanayakaSri LankaGovernment Of Sri Lanka
 an hour ago

Join us on our WhatsApp Group

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ செயலணியில் இராணுவத்தினர் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் தமிழர்கள் முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த செயலியின் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் ஆகிய பாதுகாப்பு துறை சார்ந்தோர் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவ்வாறானதொரு ஜனநாயக வேலைத்திட்டத்தில் இராணுவத்தினரின் தேவை என்ன என்பது ஒரு கேள்வியாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.

 இலங்கையில் போர் மற்றும் வெளிநாட்டு அச்சறுத்தல் ஒன்று இல்லாத இந்த காலப்பகுதியில், இராணுவத்தினர் செயலணியில் இடம்பெறத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவை தொடர்பாக முழுமையாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

 

ஜனாதிபதி செயலணியில் இடம்பெறாத சிறுபான்மையினத்தவர்: டக்ளஸின் வலியுறுத்து

ஜனாதிபதி செயலணியில் இடம்பெறாத சிறுபான்மையினத்தவர்: டக்ளஸின் வலியுறுத்து

 

 

தமிழ் தேசிய இனத்தை நிராகரிக்கும் அநுரவின் நுட்பமான முடிவு

தமிழ் தேசிய இனத்தை நிராகரிக்கும் அநுரவின் நுட்பமான முடிவு

 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

Author