900 வருடங்களின் பின்னர் பொலன்னறுவை சிவாலயத்தில் திருவெம்பாவை பாடல்

Thai PongalPolonnaruwaHinduismNorth Central Province
 8 hours ago

Join us on our WhatsApp Group

கிட்டத்தட்ட 900 ஆண்டுகளுக்குப் பின்னர் பொலன்னறுவை சிவன் கோயிலில் திருவெம்பாவை பாடல் சங்கு மணி ஒலியுடன் இனிமையாய் ஒலித்துள்ளது.

தைப்பொங்கலை முன்னிட்டு பொலன்னறுவை சிவன் கோயிலில் இன்று விசேட வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.

அதன் ஒரு கட்டமாகவே, திருவெம்பாவை பாடல் பாடப்பட்டுள்ளது.

 

இன்றும் விசேட பேருந்து சேவைகள் முன்னெடுப்பு

இன்றும் விசேட பேருந்து சேவைகள் முன்னெடுப்பு

 

மீண்டும் திருவெம்பாவை

இதன்போது, ஏராளம் பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

900 வருடங்களின் பின்னர் பொலன்னறுவை சிவாலயத்தில் திருவெம்பாவை பாடல் | Thiruvenpavai At Polonnaruwa Siva Temple

சோழர் காலத்திற்குப் பின்னர் மீண்டும் இன்று அந்த சூழலில் திருவெம்பாவை பாடல் பாடப்பட்டமை மனதுக்கு ரம்மியமாக இருந்ததாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

 

திறைசேரி உண்டியல்கள் குறித்து மத்திய வங்கியின் அறிவிப்பு

திறைசேரி உண்டியல்கள் குறித்து மத்திய வங்கியின் அறிவிப்பு

 

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
Author