சென்னையைச் சேர்ந்த யுனானி மருத்துவர் தலத் சலீம் விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சென்னையிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொன்னேரியை அடுத்த மெதூரில் ஏழு ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார்.

Published:Updated:
0Comments
Share
Author